Microsoft Activation Scripts பற்றி தெளிவு படுத்த முன்பு நமது கணிணியில் Windows மற்றும் Office Activation Failed எனும் கட்டளை அடிக்கடி வருவதை நீங்கள் பார்க்கலாம். So உண்மையை சொன்னால் Most of All நாம் எல்லோரும் பாவிப்பதே Genuine Software இல்லை அதுதான் சரியான காரணம் ஆகும். Because அதன் விலை மிகவும் அதிகம் என்பதாலும் நம்மால் அதை கொள்வனவு செய்ய இயலாமையினாலும் தான் இவையனைத்தும் நடைபெறுகின்றது. மக்களைபப்பொறுத்தவரை இவையனைத்தும் நமக்கு தேவையில்லாதது.
Hence இந்த Activation Fail இனால் நமது கணணியில் ஒரு வேலையையும் பார்க்க முடியாமல் போய்விடும். அத்துடன் கணிணியின் Cursor அசையும் வேகத்தையும் நாம் பார்க்கலாம். So அது ஆமை வேகத்தில் அசைந்து போவதை உணரலாம் இவற்றால் நமது பொறுமை இழந்து சுகர் பிரசர் எல்லாம் அதிகரிப்பதற்கான சந்தர்ப்பமும் அதிகமாகும். Finally ஆகவே இவற்றையெல்லாம் குறைக்க வேண்டும் என்றால் இந்த Activation - Microsoft Activation Scripts ஐ செய்ய வேண்டும்.
Microsoft Activation Scripts
அதற்கு என்ன செய்ய வேணடும்?
என்ன செய்ய வேண்டும் என்றால் Genuine Software பாவிக்க வேண்டும். ஆனால் அதற்குத்தான் அதிக செலவாகுமே என்னும் மனக்குமுறல் கேட்கின்றது. சரி சரி விடுங்கள். என்ன செய்யலாம், எல்லாம் விதி. இப்போது விடயத்திற்கு வருவோம். Microsoft Activation Scripts இதை செய்வதற்கு பல முறைகள் உள்ளன.
ஆனாலும் இப்பொழுது நாம் சொல்லும் Method- Microsoft Activation Scripts ஆனது ஒரு நல்ல முறையாகும். இலகுவானதும் கூட ஆகவே இதை செய்து பாருங்கள். பார்க்கப்போனால் இது (Microsoft Activation Scripts) ஒரு நல்ல பதிவு இல்லைதான் இருந்தாலும் Education Purpose இற்காக இதைப்பதிவிடுகின்றோம்.
அதற்கு முதல் Microsoft Product இன் விலைகளை சற்றுப்பார்த்து விடுவோம்.
இதன் விலைகளை உற்று நோக்கும் போது ஏன் இந்தப்பதிவு என்று உங்களுக்கு விளங்கும்.
இது Microsoft இன் office 365 ற்கான விலைப்பட்டியல்கள் ஆகும். இது ஒரு வகையே இதே போல் இன்னும் வெவ்வேறு வகையான களும் உள்ளன.
Microsoft 365 Business Basic
$6.00 user/month :- இன்றைய (04/11/2024) ஒரு USD ன் பெறுமதி 292.15 ஆகும் ஆகவே ஒரு மாதத்திற்கு 6.00 * 292.15 = 1752.90 . ஒரு வருடத்திற்கு 1752.90 * 12 = 21,034.80 ஆகும்.
(Paid annually–auto renews)
Microsoft 365 Business Standard
$12.50 user/month
இன்றைய (04/11/2024) ஒரு USD ன் பெறுமதி 292.15 ஆகும் ஆகவே ஒரு மாதத்திற்கு 12.50 * 292.15 = 3651.87 . ஒரு வருடத்திற்கு 3651.87 * 12 = 43822.50 ஆகும்.
(Paid annually–auto renews)
Microsoft 365 Business Premium
$22.00 user/month
இன்றைய (04/11/2024) ஒரு USD ன் பெறுமதி 292.15 ஆகும் ஆகவே ஒரு மாதத்திற்கு 22 * 292.15 = 6427.30. ஒரு வருடத்திற்கு 6427.30 * 12 = 77,127.6 ஆகும்.
(Paid annually–auto renews)
Microsoft 365 Apps for business
$8.25 user/month
இன்றைய (04/11/2024) ஒரு USD ன் பெறுமதி 292.15 ஆகும் ஆகவே ஒரு மாதத்திற்கு 8.25 * 292.15 = 2,410.23 . ஒரு வருடத்திற்கு 2,410.23 * 12 =28,922.85 ஆகும்.
(Paid annually–auto renews)
As a result இந்தளவு பெறுமதி கொடுத்து பாவிப்பது என்பது உண்மையிலேயே எமது நாட்டைப் போன்ற வளர்ந்து வரும் நாட்டு மக்களுக்கு மிகவும் கஸ்டமான விடயம் தான் most Not Worthy.
Microsoft Activation Scripts
சரி வாருங்கள் விடயத்திற்கு!!
Microsoft Activation Scripts செய்வதற்கு முதலில் உங்களது MS OS இல் Power Shell செல்லுங்கள். (தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் PowerShell மற்றும் CMD என்பன வெவ்வேறானவையாகும் ஆகவே PowerShell என்பதை தெரிவு செய்யுங்கள்.)
அதில் கீழ் காணப்படும் Command ஐ Type பண்ணுங்கள்
இங்கு 1 வது Number Enter பண்ணும் போது நமது Window OS ஆனது Active ஆகும். அவ்வளவுதான். Finally இப்படியே உங்களது Office ஐயும் Activate பண்ணிக் கொள்ளுங்கள். Almost எல்லாவற்றையும் Microsoft Activation Script மூலம் Active செய்து கொள்ளுங்கள்
As a Result :- PowerShell இல் உள்ள IRM கட்டளையானது ஒரு குறிப்பிட்ட URL இலிருந்து ஒரு Script பதிவிறக்குகிறது, மேலும் IEX கட்டளை அதைச் செயல்படுத்துகிறது.
இதுவேதான் நாம் மேற்குறிப்பிட்ட Command இனுடைய விளக்கம் ஆகும்.
Note :- Command இயக்கும் முன் எப்போதும் URL ஐ இருமுறை சரிபார்த்து, கோப்புகளை முறையாகப் பதிவிறக்க source சரிபார்க்கவும்.
Beware :-IRM கட்டளையில் வெவ்வேறு URLகளைப் பயன்படுத்தி Microsoft Activation Script - MAS போல மாறுவேடமிட்டு சிலர் தீம்பொருளைப் ( Malware) பரப்புவதால் எச்சரிக்கையாக இருங்கள்.
வெவ்வேறான Method கீழே தரப்பட்டுள்ளது. எத்தனை நாள் Active ல் இருக்கும் and Internet தேவையா என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டு இதை Active செய்யுங்கள்.
Activation Type Supported Product Activation Period Is Internet Needed?
HWID Windows 10-11 Permanent Yes
Ohook Office Permanent No
KMS38 Windows 10-11-Server Till the Year 2038 No
Online KMS Windows / Office 180 Days. Lifetime With Renewal Task Yes
Microsoft Activation Script பற்றி வாசித்தமைக்கு நன்றி.
இன்னும் பல சுவாசியமான முக்கியமான மற்றும் தொழிநுட்பம் சார்ந்த பதிவுகள் வெளிவரும். நன்றி மீண்டும் வருக.

