What is SL CERT
உங்களுக்கு தெரியுமா நமது இணையத்தளம் மற்றும் காரியாலயம் போன்றவற்றின் இணையப்பாதுகாப்பிற்கான நிலயம் ஆகும். இதுவே இதன் முக்கிய பொறுப்பாகும்.இது 2006 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்குச் சொந்தமான தனியார் நிறுவனமாக தாபிக்கப்பட்ட இலங்கை CERT (SLCERT)ஆனது.இன்று உலகளாவிய ரீதியில் மறுசீரமைக்கப்பட்ட உலகத் தரம் வாய்ந்த இணையச் சம்பவங்களுக்கான பதிலளிக்கும் நிலையமாக வளர்ந்துள்ளது.
So What is SL CERT -இதன் முக்கிய நோக்கங்கள் ஆனது கீழ்வருமாறு
- இணை வழியிலான (Cyber) தாக்குதல்களில் இருந்து மென்பொருள் பயன்பாடுகளைப் பாதுகாத்தல்.
- பாதுகாப்பான வலையமைப்பு மற்றும் கிளவுட்( Cloud) உள்ளக கட்டமைப்பு.
- டிஜிட்டல்- Digital தடயவியல்.
- ஊழியர்களின் தகவல் மற்றும் பாதுகாப்பு திறன்களை உருவாக்குதல்.
What is SL CERT - இலங்கையின் அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் போன்றவற்றில் இடம்பெறும் இணையத்தாக்குதல்களை நிறுத்துதல். ஏதாவது அவசர நடவடிக்கையின் போது இவர்கள் நம் இணையத்தளம் போன்றவற்றை பாதுகாக்க முன்வருபவர்கள்.
இவர்கள் மக்களுக்கு பல எச்சரிக்கை முன் ஆயத்தங்களை வழங்குவார்கள். அவை சில வேளை கருத்தரங்குகள் துண்டு பிரசுரம் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக பதிவிடுகின்றார்கள். மக்களை இணைய வழிதாக்குதலில் இருந்து பாதுகாப்பதே இவர்களின் முக்கிய நோக்கமாகும்.
கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்களின் எண்ணிக்கையானது அவர்களின் இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
Hacked Accounts - 200 +
Fake Accounts 200+
Harmful content 10+
Hateful and Abuse Content 100+
Sexual Content 20+
Scams 50+
Fraud 20+
இவை சம்பந்தமான முறைப்பாடுகள் இவர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
மாணவர்கள் பாதுகாப்பு அலுவலக இணையத்தள பாதுகாப்பு போன்றவற்றிற்கான விழிப்புணர்வு போன்றவயும் இவர்களின் முக்கிய நோக்கமாகும்.
கடந்த சில ஆண்டுகளாக, சைபர் குற்றவாளிகள் இணைய பாதுகாப்பின் பலவீனமான அம்சம் மனிதர்கள் என்பதைக் கண்டறிந்து, எலக்ட்ரானிக் ஹேக்கிங் Electronic Hacking நுட்பங்களிலிருந்து சமூகப் பொறியியலுக்கு மாறியுள்ளனர்,
அதில் அவர்கள் மக்களைத் தொடர்புகொண்டு அவர்களின் முக்கியமான தகவல்களை ஒப்படைக்க அவர்களை ஏமாற்றுகிறார்கள். பல நிறுவனங்கள் தகவல் மற்றும் இணையப் பாதுகாப்பில் மனிதக் காரணியைக் குறைத்து மதிப்பிடுகின்றன, இருப்பினும் தகவல் மற்றும் இணையப் பாதுகாப்பு குறித்த மக்களின் புரிதல், அறிவு மற்றும் கருத்துக்கள் தங்கள் நிறுவனங்களில் டிஜிட்டல் அமைப்புகளைப் பாதுகாப்பதில் முக்கியமானவை.
What is SL CERT
நீங்களும் உங்களது தகவல் மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க இது போன்ற Companies உள்ளன எமது இணையம் போன்றவற்றை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.
இவற்றையெல்லாம் நிர்வகிப்பதே இவர்களின் முக்கிய நோக்கமாகும். நாங்கள் உங்களுக்கு என்ன வழங்க முடியும்
என்பதன் கீழ் பல தலைப்புக்களில் எமக்கான தகவல்கள் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை வழங்கி வருகின்றார்கள் அவை என்ன என்பது பற்றிப் பார்ப்போம்
சைபர் தாக்குதல்களில் இருந்து மென்பொருள் பயன்பாடுகளைப் பாதுகாக்கவும் - Protect Software Applications from Cyber Attacks
- பாதுகாப்பான நெட்வொர்க் மற்றும் கிளவுட் உள்கட்டமைப்பு - Secure network and cloud infrastructure
- ஆளுகை ஆபத்து மற்றும் இணக்கம் - GRC - Governance Risk and Compliance
டிஜிட்டல் தடயவியல் Digital Forensics
ஊழியர்களின் தகவல் மற்றும் பாதுகாப்பு திறன்களை உருவாக்குதல். Develop information and security capabilities of staff.
What is SL CERT
வாசித்தமைக்கு நன்றி. இன்னும் பல சுவாசியமான முக்கியமான மற்றும்
தொழிநுட்பம் சார்ந்த பதிவுகள்
வெளிவரும். நன்றி மீண்டும் வருக.