Type Here to Get Search Results !

Napkin Ai With Style Visuals making and Handles

 Napkin Ai

இன்று இன்னுமொரு சிறந்த AI  ஐ சம்பந்தமான பதிவை தரப்போகின்றோம். நாம் ஏற்கனவே பல AI பற்றி பார்த்திருந்தாலும் இன்று நாம் சொல்லப்போவது பெரும்பாலானவர்களுக்கு தெரியாமல் உள்ள ஒரு AI Web (Napkin Ai) பற்றியதுதான். 




Napkin Ai

Napkin Ai சில முக்கியமான Graph ஐ நமது கட்டுரை கதை போன்றவற்றை உருவாக்குவதற்கு இது உதவுகின்றது. முதலில் இந்த Website( napkin.ai)  ற்கு செல்லுங்கள்.அங்கு உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்(Register) நாம் அதற்காக நமது Google Account ஐ பயன்படுத்தலாம்.


அங்கு நமது Page ஐ உருவாக்கிய பின்னர் அந்த Site ஆனது கீழுள்ளவாறு காட்சிப்படுத்தபடும்..


இங்கு நமக்கு தேவையான Heading ஐ கொடுத்து எமது Documents ஐ பெற்றுக்கொள்ளலாம்.

Sri Lanka Economic Growth from 2022 to 2024. இவ்வாறு ஒரு தலைப்பை கொடுத்து நாம் எமக்கு தேவையான Content ஐ உருவாக்கிக் கொள்ள வேண்டும்.அப்பொது napkin ஆனது நமது Document ஐ உருவாக்கத் தொடங்கும்.


Sri Lanka Economic Growth from 2022 to 2024

This document provides an overview of the economic growth trajectory of Sri Lanka from 2022 to 2024, highlighting key factors influencing the economy, challenges faced, and projections for the future. As the country navigates through a period of recovery following significant economic turmoil, understanding these dynamics is crucial for stakeholders and policymakers.

மேலுள்ள Contents ஆனது napkin தானாக உருவாக்கியது ஆகும்.


இங்கே Content ற்கு அருகாமையிலுள்ள நீல நிற அடையாளத்தை Click பண்ணும் போது எமக்குத் தேவையான Chart ஐ நாம் தெரிவு செய்யலாம்.அதன் பெயர் Generate Visuals என்பதாகும்.
  • GDP Growth Rate: The GDP growth rate for 2023 is estimated at 3.5%, a significant improvement compared to the contraction of 8.7% in 2022.

  • Inflation Rate: Inflation has been a major concern, but it is projected to decrease to around 12% by the end of 2023, down from a peak of over 70% in 2022.

  • Unemployment Rate: The unemployment rate is expected to stabilize around 5.5%, as businesses gradually recover and new job opportunities emerge.

இதற்கு எப்படி Napkin ஆனது Visual ஐ அமைக்கின்றது என்று பார்ப்போம்.




பார்த்தோமானால் அழகான ஒரு Visual ஐ Napkin உருவாக்கித்தந்துள்ளது. இது ஒரு வகையான Visual Style ஆம் இது போல் பல Visual Styleகளை குறிப்பிட்ட ஒரு Content  ற்கு உருவாக்க முடியும்.
Visual Style 02

                                                                Visual Style 03

இந்த Visual இன் மேலுள்ள Download Button ஐ Download செய்வதன் மூலம் அந்த image ஐ எமக்கு வேண்டிய முறையில் (PNG, SVG, PDF) downloadபண்ணிக் கொள்ளலாம்.
அதே போல் தேவையான Text ஐயும் நாம் மாற்றிக் கொள்ளலாம்.

எமது வேலை அனைத்தும் நிறைவுற்றதும் இந்த File ஐ நாம் PDF ஆக Download செய்து பாவிக்கலாம்.மாணவர்கள் அனைவரும் தமக்குத் தேவயான Content ஐ அவசரத்திற்கு உருவாக்கி பாவித்துக் கொள்ளலாம். 

வாசித்தமைக்கு நன்றிஇன்னும் பல சுவாசியமான முக்கியமான மற்றும் தொழிநுட்பம் சார்ந்த பதிவுகள் 

வெளிவரும்நன்றி மீண்டும் வருக.



Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Below Post Ad