Data Structures & Algorithm
வணக்கம் இன்றைய தலைப்புச்
செய்தி 😊 என்னவென்றால் DSA in Software Engineering (Data Structure & Algorithm)
Table of Contents
- DSA in Software Engineering
- Types of Data Structure வகைகள்
- Linear data structures
- Why Need ?
- Who need ?
DSA in Software Engineering
DSA (Data Structure
& Algorithm) என்றால் என்ன என்று பார்ப்போம். What are Data Structures?
Data வை சேமித்து
வைக்கவும் அதை ஒழுங்கு படுத்தவும் பாவிப்பது தான் இந்த DSA ஆகும். மற்றும் DSA & Data Type இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. அனைவரும் தெரிந்திருக்க
வேண்டியவிடயம் என்னவென்றால் இவையிரண்டும் வெவ்வேறானவையாகும். மற்றும் அவை பாவிக்கும் நோக்கமும் வேறுபாடாகும்.
Types of
Data Structure வகைகள்
DSA இரண்டு வகையாக
பிரிக்கலாம்.
- Linear data structure
- Non-linear data
structure
Linear data structures
இங்கு Data/Elements ஆனது ஒரு தொடர்ச்சியான முறையில் ஒழுங்கமைக்கப்படும். Linear data structures இலகுவான முறையில் இதை நடைமுறைப்படுத்தலாம். ஆனாலும் Program இன் சிக்கல் தன்மை கூடும் போது இந்த முறையானது மிகச் சிறந்த தெரிவாக இருக்காது.
1.Linear data structures மிகப்பிரதானமானவை ஆகும்.
1. Array Data Structure 2. Stack Data Structure 3. Queue Data Structure 4. Linked List Data Structure
2.Non linear
data structures
இவை linear data structures போலல்லாது வேறு
வகையில் Data வை ஒழுங்குபடுத்துகின்றது. அதை நாம் ( hierarchical ) படிநிலை முறையில் ஒழங்கமைக்கும். இங்கு Element ஒன்றுடன் அல்லது ஒன்றுக்கு
மேற்பட்ட Element களுடன் இணைக்கப்பட்டிருக்கும். Non linear data structures மேலும் Graph & Tree ஆகவும் பிரிக்கப்படலாம்
1. 1.Graph Data
Structure
இங்கு ஒவ்வொரு Node ம் Vertex என அழைக்கப்படும். அதே போல் ஒவ்வொரு Vertex ம் vertices உடன் இணைக்கப்பட்டிருக்கும்.
- Spanning Tree and Minimum Spanning
Tree
- Strongly Connected Components
- Adjacency Matrix
- Adjacency List
2. Trees Data Structure
- Binary Tree
- Binary Search Tree
- AVL Tree
- B-Tree
- B+ Tree
- Red-Black Tree
இவை
Data
Structure நேரம் மற்றும் Memory க்குச் சார்பான ஆக்கபூர்வமான முறையில் Code எழுதுவதற்கு
மிகப்பிரபல்யமானது ஆகும்.
Why Need ?
Software Engineering மாணவர்கள் மற்றும் இத்துறையில் ஆரம்ப நிலையில் வேலை செய்பவர்கள் அல்லது இத்துறையில் வேலை தேடுபவர்கள் அனைவரும் DSA பற்றி சிறந்த விழிப்புணர்வை கொண்டிருக்க வேண்டும். முக்கியமான ஒரு தலைப்பு தான் இது. அப்போதுதான் வேலைகளை வேகமாகவும் பிழையின்றி செய்யக் கூடிய மாதிரி இருக்கும்.
Who need ?
பெரும்பாலான பல பெரிய பெயர் போன நிறுவனங்கள் DSA ஐ பற்றித்தான் அதிகம் நேர்முகத்தேர்வில் கேள்விகளை கேட்பார்கள். இவை பற்றி போதிய அறிவு இருந்தால்தான் எம்மால் Interview வில் பிரகாசிக்க முடியும். மேலதிக தேர்ச்சி இல்லாவிடின் Interview இல் எமது நிலமை கவலைக்கிடம்தான் கவனமாக இவற்றைப் படித்து அறிவை வளர்த்துக் கொள்ளவும்..