Protecting Your Digital Fortress
"There's no silver bullet solution with cyber security, a layered defense is the only viable defense". James Scott. இன்றைய பதிவு என்ன வென்றால் Protecting Your Digital Fortress சம்மந்தமானது First of All மேலுள்ள Quote ஐ வாசித்துப் பாருங்கள். Actually பிரச்சனைகளுக்கான தீர்வு என்பது அடுக்குப்பாதுகாப்பு மட்டுமேயன்றி துப்பாக்கி ரவைகள் இல்லை. உண்மையில் எமது Data and information போன்றவற்றை பாதுகாப்பது எமது கடமை மட்டுமே ஆகும். So எமது Data and Information வெளியாகின்றது என்றால் அது எமது கவலையீனத்தால் மட்டுமே சாத்தியமாகும். ஆகவே என்னைத் தாண்டி தொடுடா பார்க்கலாம் என்ற அஜித்குமார் dialogue தான் ஞாபகம் வருகின்றது.
How We Can Protecting Your Digital Fortress?
Actually This Digital உலகம் So எமது இணையத்தளத்தை பாதுகாப்பதுவும் எமது முக்கிய கடமையாகும். இது முன்னைய காலங்களை விட அதி முக்கியமானது மற்றும் பயங்கரமானதும் கூட. நாம் கற்பனை பண்ணி பார்க்கமுடியாத அளவு பயங்கர அசுர வளர்ச்சியடைந்துள்ளது.
நீங்கள் பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
- வலுவான, தனித்துவமான கடவுச்சொற்கள்
- ஃபிஷிங் தாக்குதல்களில் எச்சரிக்கையாக இருங்கள்
- உங்கள் மென்பொருளைப் புதுப்பிக்கவும்
- உங்கள் Wifi வைஃபை நெட்வொர்க்கைப் பாதுகாக்கவும்
- பொது வைஃபையில் Public Wifi கவனமாக இருங்கள்
- உங்கள் தரவை வழக்கமாக காப்புப் பிரதி Backup எடுக்கவும்
வலுவான, தனித்துவமான கடவுச்சொற்கள்
வலுவான, தனித்துவமான கடவுச்சொற்களை உருவாக்கவும்:
பெரிய மற்றும் சிறிய எழுத்துக்கள், எண்கள் மற்றும் சின்னங்களின் கலவையைப் பயன்படுத்தவும்.
பல கணக்குகளுக்கு ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்:
ஏதாவது ஒரு Account Hack செய்யப்பட்டால் அனைத்து Account களையும் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்து விடும்
கடவுச்சொல் நிர்வாகியைப் பயன்படுத்தவும்: Password Manager உங்கள் எல்லா கணக்குகளுக்கும் வலுவான, தனித்துவமான கடவுச்சொற்களை உருவாக்கவும் சேமிக்கவும் கடவுச்சொல் நிர்வாகி உங்களுக்கு உதவ முடியும்.
ஃபிஷிங் தாக்குதல்களில் எச்சரிக்கையாக இருங்கள்
எப்போதும் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களில் எச்சரிக்கையாக இருங்கள்: தேவையற்ற and தெரியாத நபர்களிடம் இருந்து கிடைக்கும் இணைப்புகளைக் கிளிக் செய்யாதீர்கள் அல்லது தெரியாத அனுப்புநர்களிடமிருந்து இணைப்புகளைப் பதிவிறக்காதீர்கள்.
உங்கள் மென்பொருளைப் புதுப்பிக்கவும்
அடிக்கடி உங்களது Software Update செய்து கொண்டேயிருங்கள் ஏனென்றால் நீங்கள் பாவிக்கும் Software இல் ஏதாவது குறைபாடுகள் (Bugs) இருந்தால் குறிப்பிட்ட Software Company Update செய்வார்கள் So பல குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டிருக்கும் ஆகவே Update செய்து கொண்டிருப்பது சாலச்சிறந்தது.
உங்கள் Wifi வைஃபை நெட்வொர்க்கைப் பாதுகாக்கவும்
உங்களது Wifi க்கும் மிகவும் பாதுகாப்பான மற்றும் உறுதியான Password களை பாவிக்கலாம்.
Enable Wi-Fi Protected Access (WPA3).
பொது இடங்களிலுள்ள Wifi பாவிக்கும் போது சில முக்கியவேலைகளை செய்ய வேண்டாம் Actually
ஆன்லைன் வங்கி Online Bank , மின்னஞ்சல் அல்லது பிற முக்கியமான கணக்குகளை அணுக வேண்டாம்.
உங்கள் தரவை வழக்கமாக காப்புப் பிரதி எடுக்கவும்
உங்கள் முக்கியமான தரவின் வழக்கமான காப்புப்பிரதிகளை (Backup) உருவாக்கவும்: தரவு இழப்பு (Data Loses) நிகழ்வின் போது உங்கள் தரவை மீட்டெடுக்க (Recover) இது உதவும்.
காப்புப்பிரதிகளை பல இடங்களில் சேமிக்கவும்: இது உங்கள் தரவை இயற்கை பேரழிவுகள் Disaster மற்றும் பிற அபாயங்களிலிருந்து பாதுகாக்க உதவும்.
Protecting Your Digital Fortress பற்றி வாசித்தமைக்கு நன்றி.
இன்னும் பல சுவாசியமான முக்கியமான மற்றும் தொழிநுட்பம் சார்ந்த பதிவுகள் வெளிவரும். நன்றி மீண்டும் வருக.