Type Here to Get Search Results !

Web hosting How and Most Wanted Companies

 Purchase Domain Name in Sri Lanka

Web hosting இன்றைய வர்த்தக உலகின் முக்கியமான ஒரு அங்கமாக காணப்படுவது ஒரு இணையத்தளம் ஆகும். அது ஒரு குறிப்பிட்ட தனி மனிதனுக்கு என்றாலும் சரி அல்லது ஒரு வியாபாரத்திற்கென்றாலும் சரி ஏதாவது ஒரு நிறுவனத்திற்கென்றாலும் சரி So இதன் தேவைப்பாடு மிகவும் இன்றியமையாதவையாக உள்ளன. Actually அதற்காகத்தான் இந்த Web hosting பதிவு. பலரது வேண்டுகோளிற்கிணங்க Web hosting   சம்மமந்தமான இந்தப்பதிவை தருவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

Who Will Get Benefits from this Post?

மாணவர்கள் வேலை தேடுபவர்கள் வியாபாரம் ஒன்றை நடாத்த இருப்பவர்கள் என அனைவரும் தமக்கென ஒரு இணையத்தளம் இருப்பதன் நன்மையை கட்டாயம் அறிந்திருப்பார்கள். இதற்கு எந்த வித மாற்றுக்கருத்துக்களும் கிடையாது. So அனைவரும் இன்றை பொழுதில் ஒரு இணையத்தளத்தை எப்படி உருவாக்குவது என்று தெரிந்து வைத்திருப்பார்கள். And அவர்கள் ஒருவாக்கிய இணையத்தளம் அவர்களின் தனிப்பட்ட கணணியில்தான் இருக்கும் அதை மற்றவர்கள் பார்க்க முடியாது So நாம் அதை Online ற்கு கொண்டு வர வேண்டும் , Finally அப்படி Online ற்கு கொண்டு வந்தால் மட்டும் தான் எல்லோராலும் இணையத்தளத்தை பார்வையிட்டு தமது தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.

Web hosting  How and Most Wanted Companies

இலங்கையைபொறுத்த வரையில் பல Hosting Companies  உள்ளன இருந்தாலும் இங்கு நாம் பார்க்க இருப்பது அவற்றில் ஒன்றுதான். உண்மையை சொல்லப்போனால் நாம் பார்க்கும் Company தான் நல்லம் என்பதற்கில்லை But இதுவும் ஒன்று அவ்வளவுதான். So உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டியது மிக முக்கியமானது என்ன வென்றால் ஒவ்வொரு Company ம் கொடுக்கும் சேவைகளும் அவற்றிற்கு அவர்கள் அறவிடும் பெறுமதியும் தான் Finally அவர்களின் சேவை and  ( Customer Care Support ) என்பவை மட்டுமே.

Most Wanted Companies in Sri Lanka

  • domains.lk
  • Lankahost Web Solution Pvt Ltd
  • Solution Infinity PVT LTD - register.lk
  • Peek hosting PVT LTD
  • Lak Pura Solution PVT LTD
  • IT Mart Lanka Private LTD

இப்படி ஏராளமாக Hosting Providers உள்ளன. நீங்கள் ஒவ்வொருவரினதும் இணையத்தள பக்கத்திற்குச் சென்றால் அவர்கள் வழங்கும் சேவை and  அவற்றிற்கான விலைகளையும் பாரத்து தெரிந்து கொள்ளலாம். அப்படியே உங்கள் தேவைக்கேற்ப முடிவுகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். அவைதான் உங்கள் வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல உதவும். So Decision is Yours.

மேலே குறிப்பிட்டவற்றில் முதலாவதாக உள்ள domains.lk தான் இலங்கையின் முக்கியமான ஆகும் அவர்கள் அதற்குக் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற Hosting  நிறுவனங்களை Recommend பண்ணியுள்ளார்கள்.உங்களுக்கு எது தேவையோ அதைப்பார்த்துக்கொள்ளுங்கள் .

Main Steps

1.முதலில் என்ற Register.lk இணையத்தளத்திற்குச் செல்லுங்கள்.
2.அதன் முகப்பு இப்படித்தான் காட்சியளிக்கும்
Web hosting  How and Most Wanted Companies


Web hosting  How and Most Wanted Companies

3.உங்களுக்கு தேவையான Domain Name Enter பண்ணிக் கொள்ளுங்கள்.Domain Name என்றால் என்ன  என்று இன்னொரு பதிவில் தெளிவாகச் சொல்லுவோம்.
So  நீங்கள் பார்க்கலாம் எந்த வகையான Domain Name Types  நாம் பெறலாம் என்று. அவை  .com / .online /.net /.in / .lk ஆக எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
4.உதாரணத்திற்காக நான் google.lk என்ற Domain Name எனக்குத்தேவை என்பதை தேடிப்பார்க்கின்றேன். என்ன சொல்கின்றது என்று பாருங்கள். 

google.lk domain name



google.lk
உண்மையில் google.lk என்பது நாம் பாவிக்க முடியாது ஏனென்றால் அந்த Domain name ஏற்கனவே google நிறுவனம் பாவிப்பதால் நாம் அதை பாவிக்க முடியாது. எனவே  நாம் எமது Blogger இன் பெயரைக் கொடுத்து தேடிப்பார்ப்போம் எதிர்கால தேவை கருதி சும்மா தேடிப்பார்ப்போம்.

ourname



tamiltechtalkwithshaa.lk

So நமது பெயரில் நாம்  Domain Name ஐ வாங்கிக்கொள்ளலாம். அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை பாருங்கள்.

What is Next

First of All உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டியது என்னவென்றால் இப்பொழுதுவரை நாம் வாங்கியது Domain Name மட்டுமே . நமது Laptop or Pc இல் நமது  Folder இருப்பது போல் Online இலும் நமது Folder Store பண்ண வேண்டும் அதை தான் நாம் Hosting  என்போம் இது பற்றியும் இன்னொரு பதிவில் தெளிவு படுத்துவோம். அதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை பாருங்கள்.

Price List
Hosting amount



So தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள் என்ன கொள்ளளவு உள்ள  SSD இன் பெறுமதி எவ்வளவு என்று. உங்களுக்கு தேவைப்படும் SSD இன் Capacity ஐ பொறுத்து அவற்றை தீர்மானித்துக்கொள்ளுங்கள். 

Actually சிலர் செய்தி போன்றவற்றை மட்டும் இடுவார்கள் சிலர் ஒரு Photography சம்மந்தமான இணையத்தளத்தை நிர்வாகிப்பார்கள். New Site வைத்திருப்பவர்களுக்கு அதிகளவான Capacity தேவைப்படாது But Photo Site வைத்திருப்பவர்களுக்கு அதிக அளவு இடம் தேவைப்படும் So அவர்கள் அதிகளவு Capacity உடைய SSD ஐ வாங்குவது நல்லது.Finally  உங்களது தேவை என்னவோ அதற்கேற்றாற்போல் வாங்கி கொள்ளுங்கள்.

Finally இவைதான் முக்கியமான வேலைகள் இனி நீங்கள் உங்கள் Credit or Debit Card  ஐ பாவித்து இவற்றை வாங்கிக் கொள்ளுங்கள்.

Conclusion :-  உங்கள் இணையத்தளத்தை Online ற்கு கொண்டு வாருங்கள். உங்கள் வியாபாரத்தை பெருக்கி கொள்ளுங்கள்.

Web hosting  How and Most Wanted Companies பற்றி வாசித்தமைக்கு நன்றி

இன்னும் பல சுவாசியமான முக்கியமான மற்றும் தொழிநுட்பம் சார்ந்த பதிவுகள் வெளிவரும்நன்றி மீண்டும் வருக.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Below Post Ad