Type Here to Get Search Results !

Powerful IDE for Programming

 Powerful IDE for Programming

வணக்கம் அனைவருக்கும் , இன்றைய பதிவு என்னவென்றால் நாம் Software Develop பண்ணுவதற்கு பாவித்துக்கொண்டுள்ள IDE களின் ஒரு சிறு தொகுப்பாகும். so Powerful IDE for Programming. First of All அதற்கு முன்னர் IDE என்றால் என்ன என்று சிறு விளக்கம் கொடுக்கலாம். இது மென்பொருள் மேம்பாட்டிற்கான விரிவான கருவிகளின் தொகுப்பை வழங்கும் மென்பொருள்  ஆகும்.
Powerful IDE for Programming


Main Useful about the IDE

actually , IDE - Integrated Development Kit , தற்போதைய IDE அனைத்தும் எமது CODE ஐ உருவாக்க and மாற்றம் செய்ய பயன்படுகின்றது. அத்துடன் Debugging வசதிக்காகவும் கொடுக்கப்பட்டுள்ளது. and also அதி வேகமாக Code களை உருவாக்குவதற்கும் உதவுகின்றது. இப்படி பல Tools  ஐ உள்ளே புதைத்து வைத்துள்ளது இந்த Powerful IDE for Programming கள். அதுமட்டுமில்லாமல் தற்போது AI கூட இணைக்கப்பட்டுள்ளது. So கேட்கவா வேண்டும்.  மஜாதான் போங்க. 

Benefits Powerful IDE for Programming

  • Source Code Editor
  • Debugging Tools
  • Version Control integration
  • Build Automation Tools

Powerful IDE for Programming Rank Vise

So மேற்கூறிய அனைத்து வேலைகளும் இந்த தன்னகத்தே கொண்டுள்ளது அதன் முக்கிய பயன்பாடு அதுவே ஆகும்.

and also pypl.github.io என்ற இணைய தளத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட தரவுகளின் படி இங்கே சில IDE  ளை Rank செய்துள்ளோம். அவற்றைப்பார்ப்போம்.

        Name                               Popular Percentage

  1. Visual Studio                    27.99 %
  2. Visual Studio Code          14.74 %
  3. Eclipse                              10.88 %
  4. Pycharm                            10.6 %
  5. Android Studio                  09.87 %
  6. IntelliJ                                7.98 %
  7. Netbeans                            3.82 %
  8. Xcode                                3.05 %
  9. RStudio                              2.81 %
  10. Sublime Text                      2.5 %

Conclusion

Actually மேலே உள்ள முடிவானது மாறலாம் இன்னும் சில நாட்களில் அதை நாம் சொல்ல முடியாது. அததுடன் மேலே குறிப்பிட்டுள்ள தரவானது நான் ஏற்கனவே கூறிய இணையப்பக்கத்தின் முடிவாகும். 
அவர்களின் தரவின் படி அது நவம்பர் மாதம் 2024 வரையான முடிவாகும்.

Powerful IDE for Programming  பற்றிய பதிவை வாசித்தமைக்கு நன்றி. ✌✌

இன்னும் பல சுவாசியமான முக்கியமான மற்றும் தொழிநுட்பம் சார்ந்த பதிவுகள் வெளிவரும்நன்றி மீண்டும் வருக. 😊😊

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Below Post Ad