Type Here to Get Search Results !

Wind & weather forecast in Sri Lanka

Wind & weather forecast in Sri Lanka


இன்றைக்கு நாம் பார்க்க இருக்கும் பதிவு என்ன வென்றால் 😏😏😏அது முக்கியமான தேவையான பதிவு ஆகும். ஆம் ஏனென்றால் கடந்த சில நாட்களாக எமது நாட்டில் கதைபட்டுக் கொண்டிருக்கும் கதை சம்பந்தமானதுதான். ஆம் காலநிலையோடு தொடர்பு உடையதுதான். சூறாவளி காற்று புயல் இவை சம்பந்தமாக தொடர்நது வரும் கதைகள்தான். வரும் செய்திகளில் அதிகளவானவை வதந்திகள் தான். ஆம் பொய்யான பல செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. எதை நம்புவது எதை நம்பாமல் விடுவது என்று குழப்பத்தில்  காலம் ஓடுகின்றதா கவலையை விடுங்கள். அவற்றை பார்ப்பது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்.

windy.com எனப்படும் இணையத்தளத்திற்கு செல்லுங்கள்.
Wind & weather forecast in Sri Lanka

இந்த இணையத்தளத்தில் மேல் காட்டப்பட்டதுபோல் அதன் இடைமுகம் காட்டப்பட்டிருக்கும். இங்கே நமக்குத் தேவையான அனைத்து விதமான தரவுகளையும் நாம் பார்க்கலாம்.

எமக்கு தேவையான சில தரவுகளை மாற்றி பார்ப்பதன் மூலம் முக்கியமான Data பார்க்கலாம்.
உதாரணமாக 

What can we check from this web?

  1. Whether Rader
  2. Satellite
  3.  Rader +
  4.  Wind
  5.  rain and Thunder
  6.  Temperature
  7.  City Heatmaps
  8.  Clouds
  9.  Waves
  10.  Rain accumulation
  11.  Attitude
மேல் உள்ள அனைத்தையும் ஒவ்வொன்றாக Check பண்ணி நீங்கள் உங்களுக்கு தேவையான காலநிலை அனைத்தையும்  Test பண்ணிப் பார்க்கலாம்.

தற்போதைய சூழ்நிலைக்கேற்றாற் போல் காற்றின் வேகத்தை நாம் பார்க்கலாம். அதற்காக நாம் Wind என்பதை  Select பண்ணி பார்க்கலாம்.

Today Situation



மேலே உள்ள படத்தில் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது போல் உள்ளது தான் காற்றின் பாதையாகும். அது எப்போது நமக்கு அருகில் வரும் என்பதை நாம் நிகழ் நிலையூடாக online பார்த்துக் கொள்ளலாம்.

date vise

So மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் திகதி மற்றும் நேரத்தின் அடிப்படையில் Real Time Data வை நாம் பார்க்கலாம்.So பிறகு என்ன இந்த இணையத்தளம் சென்று பார்க்க வேண்டிய காலநிலை மாற்றத்தை கண்டு களியுங்கள்.இங்கே எமது நாட்டிற்கான தகவல் மட்டுமல்ல உலகத்திலுள்ள அனைத்து நாடுகளின் தகவல்களையும் பார்த்து கொள்ளலாம்.

Details View ?

Wave என்பதை தெரிவு செய்தால் கடல் அலைகளின் திசை வேகம் என்பவற்றை பார்வையிடலாம்.Temperature என்பதை தெரிவு செய்தால் ஒவ்வொரு பிரதேசத்திலுள்ள களை பார்வையிடலாம்.

மற்றவர்களின் பொய் வதந்திகளை நம்புவதை விட இதைப்போன்று உண்மையை சொல்லக்கூடிய இணையத்தளங்களை பார்வையிடுவதன் மூலம் எமது உயிர் உடமைகள் மற்றும் உயிரையும் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

இங்கே காட்டப்படும் தரவுகள் மாறுபடுவதற்கும் சந்தர்பங்கள் அதிகம் உள்ளன Actually காற்றின்  வேகம் திசை என்பன மாறுபடும் போது மழை காற்று இல்லாமல் போவதற்கும் பாதை மாறுவதற்கும் அதிகளவான சந்தர்ப்பங்கள் உள்ளன.

Actually இது மட்டுமல்ல இன்னும் ஏராளமான இணையத்தளங்கள் உள்ளன இவற்றை பார்வையிடுவதற்கு. நாங்கள் உங்களுக்கு இலகுவானதும் வேகமாக அணுக கூடியதுமான Web Page இதுவாகும்.  So  வேறு இணையத்தளம் இருந்தால் அதையும் நாம் உங்களுக்கு எதிர் வரும் காலங்களில் பதிவிடுவோம்

Wind & weather forecast in Sri Lanka  பற்றிய பதிவை வாசித்தமைக்கு நன்றி. ✌✌

இன்னும் பல சுவாசியமான முக்கியமான மற்றும் தொழிநுட்பம் சார்ந்த பதிவுகள் வெளிவரும். நன்றி மீண்டும் வருக. 😊😊



Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Below Post Ad