Google Extension For Save Image
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் Google Extension சம்மந்தமானது ஆகும். நாம் Google தேடுதளத்தில் Chrome Browser ஐ பயன்படுத்தி Image களை தேடுவோம். நாம் கஸ்டப்பட்டு நமக்குத் தேவையான களை தேடி முடித்ததும். அப்பாடா நமக்கு ஒரு Image கிடைத்துவிட்டது என்று நினைத்து அதை Save பண்ணினால். அங்கதான் டுவிஸ்ட் இருக்கு. அதற்காகத்தான் இந்த பதிவு Google Extension For Save Image.அப்படி Save பண்ணிய Image ஐ பார்த்தால் அது .web என்ற format இல் இருக்கும்.அதை நாம் அவசரத்திற்கு பாவிக்க முடியாது. என்னடா செய்வது என்று மீண்டும் எமக்குத் தேவையான Image ஐ தேடி மீண்டும் எடுக்க வேண்டும்.
So Google Chrome ஆனது நமக்கு அதற்குத்தேவையான சில Extension ஐ தருகின்றது. அது என்ன எப்படி என்று பார்ப்போம்.
How can Add Extension to Chrome?
- First of All Google Chrome ற்கு செல்லுங்கள்.
Save Image as Type என்பதில் எமக்கு தேவையான Format ஐ Select செய்து கொள்ளவும்.
Benefits of This Extension
அத்துடன் இந்த ஆனது எமது தனிப்பட்ட தகவல்களை திருட மாட்டாது அத்துடன் எந்த வித களையும் காட்சிப்படுத்த மாட்டாது. அத்துடன் இது மிகவும் பயனுள்ளது மற்றும் இலவசமானதும் கூட.
This extension is open source. No information is collected. No ads. No login or registration. Multiple languages supported.
😀😀 இது அனைத்தும் அவர்கள் வெளியிட்ட தகவல்கள் ஆகும். 😀😀
நமக்கு எந்த Format இல் Image தேவையோ அந்த Format இல் Image ஐ Save செய்து கொள்ளுங்கள். உங்கள் வேலைகளை இலகுவாக்குங்கள்.Google Chrome ஆனது மிகவும் பயனுள்ள பல Extension களை எமக்கு வழங்குகின்றது. அவற்றை பாவித்து உங்கள் வேலைகளை இலகுவாக்கி கொள்ளுங்கள். இது சம்பந்தமாக இன்னும் பல பதிவுகள் வரும்.
Google Extension For Save Image பற்றிய பதிவை வாசித்தமைக்கு நன்றி. ✌✌
இன்னும் பல சுவாசியமான முக்கியமான மற்றும் தொழிநுட்பம் சார்ந்த பதிவுகள் வெளிவரும். நன்றி மீண்டும் வருக. 😊😊