MS Windows Software Upgrade
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருப்பது என்ன வென்றால் Micro soft window இயங்கு தளத்தில் Operating System உள்ள எமது Software களை எவ்வாறு MS Dos ஐ பயன்படுத்தி Upgrade செய்வது என்பதாகும். MS Windows Software Upgrade செய்வதற்கு சாதாரணமாக இந்த வேலைக்கு நமக்கு சில கால அவகாசம் தேவை அத்துடன் எந்த Software எப்போது என்ன புது Upgrade களை வெளியிட்டுள்ளார்கள் என்றும் நமக்கு தெரியாது.
So நாம் கீழே கொடுக்கும் முறையை பயன்படுத்தி இலகுவான முறையில் இந்த வேலையை செய்யலாம்.
How we Can Upgrade?
Finally கீழே நாம் கொடுப்பது போல்Ms Dos ற்குரிய command ஐ Enter பண்ணவும்.
winget upgrade
So what is next step?
So final step!
இங்கே நாம் Upgrade பண்ண வேண்டும் என்றால் Y என்ற Key ஐ கொடுக்க வேண்டும்.
கீழே கொடுக்கப்படும் போல் Software எல்லாம் Download பண்ணப்பட்டு Upgrade ஆகும் இவையனைத்தும் MS Dos ற்குள்ளால் நடைபெறுவதால் எமது மற்ற வேலைக்கு பாதிப்பு ஏற்படாது.ஆகவே நீங்கள் இவ்வாறு command Enter செய்து உங்களது Software களை வேகமாகவும் எந்த வித பிழையுமில்லாமல் பாவித்துக் கொள்ளலாம்.
Important of This Command!
இவ்வாறு நாம் Upgrade செய்வதால் எமது Software கள் Crash ஆவது குறைக்கப்படும். Software வேகமாகவும் இயங்கும். முக்கியமாக மற்ற வேலைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வேலைகள் நடக்கும். எல்லாமே command Line Interface (CLI) இல்நடைபெறுவதால் சிக்கல் தன்மை எல்லாம் இல்லாமல் போகும்.
MS Windows Software Upgrade பற்றிய பதிவை வாசித்தமைக்கு நன்றி. ✌✌
இன்னும் பல சுவாசியமான முக்கியமான மற்றும் தொழிநுட்பம் சார்ந்த பதிவுகள் வெளிவரும். நன்றி மீண்டும் வருக. 😊😊