Usage of MS Windows PowerShell
அனைவருக்கும் வணக்கம் இன்று நாம் வழங்க இருப்பது ஒரு அற்புதமான பதிவாகும்.சாதாரணமாக நாம் MS windows Operating System இல் ஒரு Software Installபண்ணுவது நமக்கு தெரிந்திருக்கும்.MS Windows என்பது மிக இலகுவாக வேலைகளை முடிக்கக்கூடிய GUI - Graphical User Interface ஐ கொண்டதாகும்.
இதனால் நமக்கு அதிகளவான வேலைப்பழு இல்லை உதாரணமாக ஒரு Software ஐ Install பண்ண வேண்டும் என்றால். Install - Next - next - next - finish என்பதை கொடுத்தால் அதுவே install பண்ணிவிடும் 😆😆😆😆😆.
இதை விட இன்று நாம் உங்களுக்கு சொல்லித்தர இருப்பது என்னவென்றால் Usage of MS Windows PowerShell ஒரு Software ஐ Install பண்ணுவது எப்படி என்பதாகும்.
step 1
So PowerShell எமது OS - Operating System உடன் தானாகவே installed செய்யப்பட்டிருக்கும். PowerShell என்பது ஒரு Cross platform ஆகும். Cross Platform என்றால் இந்த Tool ஆனது அனைத்து விதமான OS களிலும் இயங்கும் என்பதாகும். Unix , Linux , Mac and Windows.இது மிக Advance ஆன ஒரு Shell ஆகும். Shell என்றால் என்னவென்று நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.அது சம்பந்தமாக இன்னுமொரு பதிவில் பார்ப்போம்.
First முதலில் நாம் MS Windows PowerShell ஐ Open செய்ய வேண்டும்.
முதலில் Search Bar இல் PowerShell என Type செய்து Enter பண்ணவும். அப்போது மேலே காட்டப்பட்டது போல் Window தோன்றும்.
finally அதற்காக கீழே வரும் Command ஐ Enter பண்ணவும்.
winget install --id=microsoft.visualstudiocode
get-computerinfo
Usage of MS Windows PowerShell பற்றிய பதிவை வாசித்தமைக்கு நன்றி. ✌✌
இன்னும் பல சுவாசியமான முக்கியமான மற்றும் தொழிநுட்பம் சார்ந்த பதிவுகள் வெளிவரும். நன்றி மீண்டும் வருக. 😊😊