Type Here to Get Search Results !

Life of Windows 10

Life of Windows 10  

கடந்த சில நாட்களாக அனைவராலும் பேசப்படும் ஒரு விடயம் இன் காலம் முடிவிற்கு வந்து விட்டது. இது உண்மையா இல்லையா என்பதை பேசுவதே இந்தப்பதிவின் நோக்கமாகும். வாருங்கள் நண்பர்களே இதைப்பற்றி பார்ப்போம்.

Microsoft ஆனது குறிப்பிட்ட ஒவ்வொரு காலப்பகுதிக்கும் வெவ்வேறான Operating System களை வெளியிட்டுக் கொண்டே இருக்கும் இது இன்று நேற்றிலிருந்து இல்லை பல காலமாகவே நடைபெற்றுக் கொண்டு தான் வருகின்றது.

உண்மையை சொன்னால் இங்கு சில வியாபார தேவைகளுக்காகவே இந்த மாற்றம் நடைபெறுகின்றது.  அதிகளவான OS களையும் அவர்களால் Control பண்ண இயலாமையும் இதற்கு காரணம் ஆகும்.அடுத்ததாக புதிய OS களை அறிமுகப்படுத்துவதும் இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

Year of Release

Life of Windows 10


https://upload.wikimedia.org/ பெறப்பட்ட தகவல்கள் ஆகும்


மேலுள்ள படமானது MS Windows இன் இயங்குதளங்கள் வெளியிடப்பட்ட ஆண்டுகளை காட்டுகின்றது. 


Name Of OS                                Release Date                              End of Support Date

Windows 95                          August 24, 1995                          December 31, 2001

Windows 2000                      February 17, 2000                       July 13, 2010

Windows Xp -Anvil              April 25, 2005                            April 8, 2014

Windows 7                            October 22, 2009                       January 14, 2020

Windows 10 Threshold         July 29, 2015                              May 9, 2017

இப்படி அதன் பெரும்பாலான பிரபல்யமான இயங்கு தளங்கள் வெளியிடப்பட்ட திகதிகளும் அதன் முடிவறுத் திகதிகளும் மேலுள்ளவாறு நடைபெற்றன. இவற்றை விட இன்னும் அதிகளவான வெவ்வேறான OS களும் உண்டு.

Life of Windows 10 

இதே போல் MS Windows 10 Home and Pro இன்  போன்றவற்றையும் இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக Microsoft நிறுவனம் அறிவித்துள்ளது. அவற்றில் கீழ் குறிப்படப்பட்ட OS களிற்குரிய Update அனைத்தையும் எதிர்வரும் October 14, 2025 திகதியுடன் முடிவுறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

This applies to the following editions: Home, Pro, Pro Education, Pro for Workstations. 

உண்மையைச் சொன்னால் அந்த குறிப்பிட்ட திகதிக்கு (October 14, 2025) அப்பால் வேலை செய்யாது. Update பண்ணாவிட்டால் மிகப்பெரிய சவால்களை எதிர் கொள்ள நேரிடும். வெவ்வேறான Update கள் வேகமாக வேலை செய்யாது மற்றும் Virus போன்றவற்றை புதுப்பிக்காது அதனால் சில சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டும்.

Life of Windows 10  பற்றிய பதிவை வாசித்தமைக்கு நன்றி. ✌✌

இன்னும் பல சுவாசியமான முக்கியமான மற்றும் தொழிநுட்பம் சார்ந்த பதிவுகள் வெளிவரும். நன்றி மீண்டும் வருக. 😊😊


Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Below Post Ad