Type Here to Get Search Results !

Check Your Password Strength

 Check Your Password Strength

Password - கடவுச்சொல் என்பது நமது Digital பாதுகாப்புப் பொட்டகத்தின் சாவிதான் இது. So இன்றைய உலகில் எல்லாமே Digital யுகத்திற்கு மாறிவிட்டதால் கையில் உண்மையான சாவி தேவையில்லை இப்படி பட்ட கடவுச்சொல்தான் முக்கியமாக காணப்படுகின்றது.

Actually நீங்கள் உருவாக்கியிருப்பது எப்படிப்பட்டது Password என்பதும் அதை எவ்வளவு நேரத்தில் Hacker முறியடிப்பார் என்பதையும் தான் இந்தப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் நண்பர்களே இது பற்றிப் பார்ப்போம்.

Check Your Password Strength

first of all முதலாவதாக நாம் இங்கு கொடுக்கும் இணையத்தளத்திற்கு செல்லுங்கள். passwordmonster.com இதுதான் அதன் பெயர். So சாதாரணமாக நீங்கள் Google பண்ணினாலே போதும். அதன் இடைமுகம் இவ்வாறு காட்சியளிக்கும்.
Check Your Password Strength


Type a Password என்பதில் நீங்கள் கொடுக்க இருக்கும் Password  ஐ  Type செய்யும் போது அதில் காட்டும் உங்களது Password இன் தன்மையையும் ஒரு  Perfect Hacker எவ்வளவு நேரத்தில் இதை Hack பண்ணுவார் என்பதையும். 

abc123

Actually உதாரணத்திற்கு நாம் ஒரு weak ஆன Password கொடுத்து Check பண்ணியுள்ளோம் So பாருங்கள் எவ்வாறு காட்சியளிக்கின்றது என்பதை. இந்த Password ஆனது மிகவும் இலகுவானதும் Very Weak வெறும் 0 செக்கனில் உடைக்கப்பட்க்கூடியதாகும்.

Next-

Techtalkwithshaa

பாருங்கள் எமது Password எவ்வாறு காட்சியாகின்றது என்பதை.  இது ஒரு திடகாத்திரமானVery Strong  கடவுச் சொல் ஆகும் அத்துடன் இதை Crack பண்ண Probably 5000 வருடமாகுமாம். 😜😜😜

Best Password

ஒரு நல்ல Password என்பது 
  1. Lower case - a , b, c, d , e ...... x , y ,z
  2. Upper Case  
  3. Number
  4. Symbols @ # $
என்பவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என கீழே கொடுத்துள்ளார்கள் பாருங்கள். எப்போதும் ஒரு சிறந்த Password என்ன என்ன பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஒரு மிகச் சிறந்த கடவுச்சொல்லை உருவாக்கி எமது அனைத்து தரவுகளையும் பாதுகாக்கலாம் என்பதை அறிந்திருக்க வேண்டும்.

How to create Strong Password

அத்துடன் அவர்கள் சில முக்கியமான தகவல்கள்களையும் இந்த பக்கத்தில் வழங்கியுள்ளார்கள் அது என்னவென்றால். ஒரு சிறந்த கடவுச்சொல் எப்படி அமைக்க வேண்டும் அதில் என்ன என்ன உள்ளடங்கி இருக்க வேண்டும். எந்த சொற்களுக்குப்பதிலாக எந்த சொற்களை பாவிக்க வேண்டும். அத்துடன் ஏன் கடவுச்சொற்களை ஒரு இடத்தில் எழுதி வைக்க கூடாது என அனைத்தையும் எளிதாக எழுதி விளக்கி இருக்கின்றார்கள்.


tricks of create password


"Don’t simply change e’s for 3′s, a’s for 4′s etc. These are well-established password tricks which any hacker will be familiar with." -https://www.passwordmonster.com/-

மேலே உள்ள வசனத்தில் எப்படி எழுதி உள்ளார்கள் என பாருங்கள்  "e" ற்கு பதிலாக "3" ஐயும் "a" ற்கு பதிலாக "4" ஐயும் சிலர் கடவுச்சொல்லில் பயன்படுத்துகின்றார்கள். இந்த மாதிரி பழைய Tricks எல்லாம் ற்கு நன்றாகவே Hackers  தெரியும் So இதை எல்லாம் தயவு செய்து பாவிக்க வேண்டாம் என்று சொல்கின்றார்கள்.

Thanks to read !  😐😐😐

Check Your Password Strength பற்றிய பதிவை பார்வையிட்டதற்கு நன்றி 

இது போன்ற இன்னும் அதிகமான பதிவுகள் வெளிவரும் எமது இணையத்தளத்தில். தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த இதை பகிருங்கள். 
நன்றி



Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Below Post Ad