Genie by Dialog: Your Trusted Financial Platform for Wealth Management
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்னவென்றால் Dialog Genie App. Genie என்பது பல வருடமாக இருந்து கொண்டு தான் இருக்கின்றது.
So Genie நமக்கு பலவித சலுகைகளை தந்து கொண்டுதான் இருக்கின்றது. நீங்கள் உங்களது மொபைல் போன் (Dialog ) நம்பரை கொடுத்து இந்த App Register கொள்ளலாம் .அவர்களுடைய சேவிங் அக்கவுண்டே நீங்கள் பாவிக்கலாம் , நிலையான வைப்புகள் கூட நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
Actually இந்த அப்ளிகேஷனை நீங்கள் Android அல்லது Ios இரண்டிலும் டவுன்லோட் செய்து பாவித்து கொள்ளலாம். அவர்கள் உங்களுக்காக லோன் வசதி கூட செய்து தருகிறார்கள் இங்கே மூன்று வகையான Loan கேட்டுக் கொள்ளலாம் .
Loan Types
1. Quick Loan - இது விரைவாக 75,000 /- வரை பெற்றுக் கொள்ளக்கூடிய மாதிரி இருக்கின்றது .
2. Loan Against FD :- நிலையான வைப்புகள் வைத்திருந்தால் அதற்கு எதிராக அவர்கள் 90 % கடனை உங்களுக்குத் தருவார்கள். உதாரணமாக ஒரு லட்சம் ரூபாய் பணம் அவர்களிடம் நீங்கள் நிலையான வைப்புகள் செய்திருந்தால் அதில் 90 ஆயிரம் ரூபாய் பணத்தை நீங்கள் கடனாக பெற்றுக் கொள்ளலாம்
3. Device Loan இங்கே 75,000 பெறுமதியான மொபைல் போன் ஒன்றினை நீங்கள் 12 மாத தவணை முறையில் பெற்றுக் கொள்ளக் கூடிய மாதிரி ஒரு கடன் வசதியை செய்ததுள்ளார்கள்.
Mobile Price அத்துடன் 12 மாதத்திற்குரிய வட்டியை சேர்த்து 75 ஆயிரம் ரூபாய் வருகின்ற போல் போனுக்குரிய விலையை அவர்கள் குறிப்பிட்டு அதை 12 மாதங்களுக்கு செலுத்தக்கூடிய மாதிரி உதவி செய்துள்ளார்கள்.
Important Matter
நீங்கள் முக்கியமாக தெரிந்து இருக்க வேண்டிய ஒன்று அதாவது அவர்கள் எதிர்பார்க்கும் சில நிபந்தனைகளை உங்களது டயலாக் Sim அடைந்திருந்தால் மட்டுமே சில சலுகைகளை உங்களுக்கு வழங்குவார்கள் லோன் சம்பந்தமானது அதில் முக்கியமான ஒன்று.
அதேபோல் ஏதாவது ஒரு நிறுவனத்தில் நாங்கள் Invest பண்ண வேண்டும் என்றால் Stock வாங்க வேண்டும் என்றால் கூட இவர்கள் அதற்குரிய சேவையை கொடுக்கின்றார்கள் .
Best Character of this App
மிக சிறந்த ஒரு அப்ளிகேஷன் நீங்களும் சென்று இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து உங்களுக்கு தேவையான சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் மிகவும் இலகுவாக ஒரு GUI - Graphical User Interface. அடிக்கடி அவர்கள் ஏதாவது புதுவிதமான ப்ரமோஷன் எங்களுக்கு தந்து கொண்டிருக்கிறார்கள் சில வேளைகளில் ஏதாவது பொருட்கள் வாங்கினால் அதற்கு 20% நமக்கு Cashback தருகிறார்கள் இப்படி பல சலுகைகளை எங்களுக்கு தந்து கொண்டிருக்கிறார்கள் உங்களுக்கு தேவை என்று சொன்னால் டயலாக் Genie App டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
இதைப்போல் பல தகவல்களை நீங்கள் பெற்றுக் கொள்ள எமது இணைய பக்கத்தை அடிக்கடி பார்த்து பார்வையிடுங்கள் இந்த பதிவை பார்வையிட்டமைக்கு நன்றி வணக்கம்