The Impact of DeepSeek AI
அனைத்துறவுகளுக்கும் வணக்கம் இன்று ஒரு அற்புதமான AI பற்றி பார்க்க இருக்கின்றோம். நமக்குத் தெரியும் தற்போதைய காலத்தில் எத்தனை AI இந்த சமூகத்தில் புரட்சி செய்து கொண்டு இருக்கின்றது என்று . அப்படியான புரட்சியான AI பற்றித்தான் இன்றைய எமது பதிவும் கூட. வாருங்கள் பார்ப்போம்.
தற்போது அளவுக்கதிகமான AI கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ள சூழ்நிலையில் ஒவ்வெரு நாளும் ஏதாவது AI Trending ஆகிக் கொண்டுதான் இருக்கின்றது. அளவுக்கதிகமான AI இன் வருகைகளால் பல தொழிநுட்ப ஜாம்பவான்கள் எல்லாம் நடு நடுங்கி போய் கொண்டிருக்கின்றார்கள்.
என்ன செய்வது தொழிநுட்ப மாற்றங்களை நாம் ஏற்றுக்கொள்ள பழகத்தான் வேண்டும். ஏனென்றால் மாற்றம் ஒன்றுதானே மாறாதது.
What is Deepseek AI
DeepSeek_AI_R1 என்பது ஒருOpen Source Model தான். AALM ( Advance AI Language Model) தொழிநுட்பத்தை கொண்டதாகும். இது 1 செக்கனுக்கு 60 Token களை Process பண்ணுகின்றது. இது மிகவும் வேகமானதாக Process பண்ணக் கூடியதாக இருந்தது.இது முற்று முழுதாக Open Source AI ஆகும் அத்துடன் API வசதியையும் அதற்குரிய Document ஐயும் இலவசமாகவே கொடுத்துள்ளார்கள். மிகவும் விசலமான தொழிநுட்பத்துடன் களம் இறக்கப்பட்டுள்ளது.பொறுத்திருந்து பார்ப்போம் அதன் மாற்றம் எவ்வாறு இருக்கப்போகின்றது என்று. வெற்றிக் களிப்பா இல்லையா என்று.
வாருங்கள் நாம் DeepSeek AI ஐ வைத்து எப்படி சில கேள்விகளை அமைக்கலாம் என்று. நான் கீழ்வருமாறு கேள்வியமைத்துள்ளேன் என்ன பதில் வருகின்றது என்று.
Google Chrome ற்குரிய Extension ஐயும் வழங்கியுள்ளார்கள் ஆகவே Google Chrome ஆனது Deep Seek AI இதனுடன் இணைந்து மிகவும் லாவகமாக வேலையை செய்கின்றது.
Quries
- https://tamiltechtalkwithshaa.blogspot.com/ இணையத்தளம் பற்றி அறியத்தரவும்.
பாருங்கள் எமது இணையத்தளத்தை பற்றி எவ்வாறு தருகின்றது என்று. எங்களது தளத்தில் என்னவெல்லாம் சொல்லியிருக்கின்றோமோ அதை அழகாக தேடித் தந்துள்ளது.
எனக்கு ஒரு Portfolio இணையத்தளம் வேண்டும் அது HTML+ Bootstrap Css போன்ற மொழிகளை உள்ளடக்க வேண்டும். அதில் Navbar இருக்க வேண்டும். இதற்குரிய Code ஐ எனக்கு தரவும்.
Coding
<!DOCTYPE html>
<html lang="ta">
<head>
<meta charset="UTF-8">
<meta name="viewport" content="width=device-width, initial-scale=1.0">
<title>என் Portfolio</title>
<!-- Bootstrap CSS -->
<link href="https://cdn.jsdelivr.net/npm/bootstrap@5.3.0-alpha1/dist/css/bootstrap.min.css" rel="stylesheet">
<style>
body {
font-family: 'Arial', sans-serif;
}
.navbar-brand {
font-weight: bold;
}
section {
padding: 60px 0;
}
#about, #skills, #projects, #contact {
background-color: #f8f9fa;
}
</style>
</head>
<body>
<!-- Navbar -->
<nav class="navbar navbar-expand-lg navbar-dark bg-dark">
<div class="container">
<a class="navbar-brand" href="#">என் Portfolio</a>
<button class="navbar-toggler" type="button" data-bs-toggle="collapse" data-bs-target="#navbarNav" aria-controls="navbarNav" aria-expanded="false" aria-label="Toggle navigation">
<span class="navbar-toggler-icon"></span>
</button>
<div class="collapse navbar-collapse" id="navbarNav">
<ul class="navbar-nav ms-auto">
<li class="nav-item">
<a class="nav-link" href="#about">என்னைப் பற்றி</a>
</li>
<li class="nav-item">
<a class="nav-link" href="#skills">திறன்கள்</a>
</li>
<li class="nav-item">
<a class="nav-link" href="#projects">திட்டங்கள்</a>
</li>
<li class="nav-item">
<a class="nav-link" href="#contact">தொடர்பு</a>
</li>
</ul>
</div>
</div>
</nav>
<!-- About Me Section -->
<section id="about" class="py-5">
<div class="container">
<h2 class="text-center mb-4">என்னைப் பற்றி</h2>
<div class="row">
<div class="col-md-6">
<img src="https://via.placeholder.com/400" alt="Profile Image" class="img-fluid rounded-circle">
</div>
<div class="col-md-6">
<p>
வணக்கம்! நான் ஒரு வலைத்தள உருவாக்குநர். எனக்கு HTML, CSS, Bootstrap, மற்றும் JavaScript போன்ற தொழில்நுட்பங்களில் அனுபவம் உள்ளது. நான் பல திட்டங்களை உருவாக்கியுள்ளேன், அவற்றை கீழே பார்க்கலாம்.
</p>
</div>
</div>
</div>
</section>
<!-- Skills Section -->
<section id="skills" class="py-5 bg-light">
<div class="container">
<h2 class="text-center mb-4">திறன்கள்</h2>
<div class="row">
<div class="col-md-4 text-center">
<h4>HTML</h4>
<p>மேம்பட்ட HTML அறிவு.</p>
</div>
<div class="col-md-4 text-center">
<h4>CSS</h4>
<p>CSS மற்றும் Bootstrap பயன்பாடு.</p>
</div>
<div class="col-md-4 text-center">
<h4>JavaScript</h4>
<p>JavaScript அடிப்படைகள்.</p>
</div>
</div>
</div>
</section>
<!-- Projects Section -->
<section id="projects" class="py-5">
<div class="container">
<h2 class="text-center mb-4">திட்டங்கள்</h2>
<div class="row">
<div class="col-md-4">
<div class="card">
<img src="https://via.placeholder.com/300" class="card-img-top" alt="Project 1">
<div class="card-body">
<h5 class="card-title">திட்டம் 1</h5>
<p class="card-text">இது என் முதல் திட்டம்.</p>
</div>
</div>
</div>
<div class="col-md-4">
<div class="card">
<img src="https://via.placeholder.com/300" class="card-img-top" alt="Project 2">
<div class="card-body">
<h5 class="card-title">திட்டம் 2</h5>
<p class="card-text">இது என் இரண்டாவது திட்டம்.</p>
</div>
</div>
</div>
<div class="col-md-4">
<div class="card">
<img src="https://via.placeholder.com/300" class="card-img-top" alt="Project 3">
<div class="card-body">
<h5 class="card-title">திட்டம் 3</h5>
<p class="card-text">இது என் மூன்றாவது திட்டம்.</p>
</div>
</div>
</div>
</div>
</div>
</section>
<!-- Contact Section -->
<section id="contact" class="py-5 bg-light">
<div class="container">
<h2 class="text-center mb-4">தொடர்பு</h2>
<form>
<div class="mb-3">
<label for="name" class="form-label">பெயர்</label>
<input type="text" class="form-control" id="name" required>
</div>
<div class="mb-3">
<label for="email" class="form-label">மின்னஞ்சல்</label>
<input type="email" class="form-control" id="email" required>
</div>
<div class="mb-3">
<label for="message" class="form-label">செய்தி</label>
<textarea class="form-control" id="message" rows="5" required></textarea>
</div>
<button type="submit" class="btn btn-primary">அனுப்பு</button>
</form>
</div>
</section>
<!-- Bootstrap JS -->
<script src="https://cdn.jsdelivr.net/npm/bootstrap@5.3.0-alpha1/dist/js/bootstrap.bundle.min.js"></script>
</body>
</html>
மேலுள்ள Code ஆனது AI ஆல்உருவாக்கப்பட்டது
அடுத்ததாக நான் எனது வலைப்பக்கத்தின் நிறங்களை மாற்றம் செய்ய சொல்கின்றேன். பாருங்கள் என்ன சொல்கின்றது என்று.
change some color
" நீங்கள் விரும்பினால், வலைத்தளத்தின் நிறங்களை மாற்றலாம். கீழே உள்ள குறியீட்டில், நான் Navbar, பிரிவுகளின் பின்னணி நிறம் (Background Color), மற்றும் பொத்தான்களின் நிறங்களை மாற்றியுள்ளேன். இதை உங்கள் தேவைக்கு ஏற்ப மேலும் மாற்றலாம்."
இது Deepseek தந்த பதில்.
<style>
body { font-family: 'Arial', sans-serif; } .navbar { background-color: #4A90E2; /* நீல நிற Navbar */ } .navbar-brand { font-weight: bold; color: #FFFFFF !important; /* வெள்ளை நிற உரை */ } .nav-link { color: #FFFFFF !important; /* வெள்ளை நிற உரை */ } section { padding: 60px 0; }#about {
background-color: #E8F5E9; /* பச்சை பின்னணி */ } #skills { background-color: #FFF3E0; /* ஆரஞ்சு பின்னணி */ } #projects { background-color: #E3F2FD; /* நீல பின்னணி */ } #contact { background-color: #FCE4EC; /* இளஞ்சிவப்பு பின்னணி */ } .btn-primary { background-color: #FF6F61; /* கோரல் நிற பொத்தான் */ border-color: #FF6F61; }
அதுவே நிறங்களை நமக்கு வெவ்வேறாக மாற்றம் செய்து தருகின்றது.
இதன் மாற்றத்தின் Preview ஐ பார்ப்போம்.
ஆகவே எமக்கு தேவையான அனைத்தையும் பெற்றுக் கொள்ளலாம். தேவையானவர்கள் நல்ல தகவல்களை தேடி பயன்பெறுங்கள்.எமக்கு எது தேவையோ அது எல்லாம் உருவாக்கி கொள்ளலாம் . அது எதுவாக இருந்தாலும் சரி .
- Software
- Web Application
- Song Director / Missing Lyrics
- Analyzing
- Data Analyzing
- Computer Engineer
- Mobile Phone Review
Useful Team
- Student
- Software Engineers
- Analyzers
- Engineers
- Staffs
- Content Writers
- etc ...
எலல்லாவற்றையும் நல்ல விதமாக பாவித்து நல்ல தேவைக்கு பாவியுங்கள். வேலைப்பழு அதிகம் உள்ளவர்கள் மிக அதிகமாக வேலை உள்ளவர்கள் யாராக இருந்தாலும் எமது வேலைகயை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்த AI எமக்கு உதவியாக இருக்கும்.