Lost Wifi Password
இப்பொழுது அனைத்து அலுவலகம் கல்லூரிகள் போன்ற எல்லா இடங்களிலும் Internet தேவைக்காக Wifi பாவித்துக்கொண்டு இருக்கிறாரகள்.
நமது கணணியில் நாம் பாவித்துக்கொண்டிருக்கும் Wifi இனுடைய கடவுச்சொல் (Password) மறந்து போனால் என்ன செய்வது என்று தெரியுமா. ?
அதிகமானோர் Wifi போன்றவற்றிற்கு கடவுச் சொல் Password இடுகின்றார்கள். ஆனால் நாளடைவில் அவற்றை மறந்து விடுகின்றார்கள். அதன் பாவனை அடிக்கடி இல்லாத காரணத்தால் அவர்கள் அதை நினைவில் வைத்திருக்க தேவையில்லை என்ற நிலையிலேயே மக்கள் வாழ்கின்றார்கள்.எல்லாரும் மறந்தால் என்ன செய்வது அதற்காகத்தான் இந்த பதிவு.
கடவுச்சொல்லை மீட்டெடுப்பதற்கு பல வழிகள் இதற்கு இருந்தாலும் நாங்கள் இங்கு ஒரு முறையை சொல்கின்றோம். வாருங்கள் நேரடியாக செல்வோம் பதிவிற்கு.
முதலில் உங்கள் Windows OS (Win 10/ Win7 & Win 11 ) எதுவாயிருந்தாலும் இனுடைய Command Prompt ற்கு செல்லுங்கள்.
- Start Click செய்யவும்.
- CMD என Type செய்யுங்கள்
- CMD ஐ Right Click செய்து Run As Administrator என்பதை Select செய்யுங்கள்
- வரும் Command Prompt இல் கீழ் உள்ளவாறு Type செய்யுங்கள்
- netsh wlan show profiles "wifi name" key=clear
- மேலுள்ள command ல் "wifi name" என்பதில் உங்கள் இனுடைய wifi பெயரை type செய்யுங்கள். கட்டாயமாக "" ற்குள் Type செய்யுங்கள்.
- பிறகு உங்களுடைய Wifi இன் எல்லா தரவுகளும் காட்டும் அங்கே Wifi இனுடைய Password ம் காட்சிப்படுத்தப்படும்
Applied: All User Profile
Profile information
-------------------
Version : 1
Type : Wireless LAN
Name : ***********
Control options :
Connection mode : Connect manually
Network broadcast : Connect only if this network is broadcasting
AutoSwitch : Do not switch to other networks
MAC Randomization : Disabled
-*-*-*-* *-*--* *-*-* *-*- **-*-* *-*-*- *-*-*- *-*-
Security settings
----- ------ ------
Authentication : WPA2-Personal
Cipher : CCMP
Authentication : WPA2-Personal
Cipher : GCMP
Security key : Present